Retired as Superintendent of Central Excise, Customs & Service Tax and living in Chennai
Visited most of the places in India on tours and travels and on duty. Hobby includes photography and editing and uploading in Panoramio. Viewing Google Earth.
Future Plan: Involving in Tourism and Photography - such social activities in the wide world with choices in Internet activities
-M.Dhanasekaran
dhanasekaran muthu's conversations
Very beautiful photo! Like & fav.
Greetings, Dmitry
This is the Kolkota I know; great shot, thanks for sharing!!!
It is chinese territory!
Amirthalingam with prem
Sirumalai is famous for the special variety of banana plantations- the fruit is most suitable for infants & babies up to 3 years & more - for it is a very safe food not creating any stomach disorders
Muy buena la foto, que gran color el verde, fantástica.
சீலக்காரி வரலாறு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரிக்குடியிருப்பு பகுதியிலிருந்த நாடார் என்று கருதப்படுகிற குடும்பத்தைச் சேர்ந்த பத்துவயதுக்குட்பட்ட சீலக்காரி எனும் சிறுமி பிற சாதியினரால் இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தாங்க முடியாது தீக்குளித்தார். இந்தத் தீயில் பெண்ணின் உடல் எரிந்து விட்ட போதும், அவள் அணிந்திருந்த ஆடை, காதணிகள், பூ, வளையல் போன்ற பொருட்கள் எவ்விதச் சேதமுமின்றி இருந்தது. இதைக் கண்ட அவள் குடும்பத்தினர் அந்தப் பொருட்களை மட்டும் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு அந்தச் சிறுமி எரிக்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது மண்ணையும் எடுத்துக் கொண்டு அந்த ஊரை விட்டு வெளியேறினர். இப்படி வெளியேறிய குடும்பத்தினர் அவளுக்கென்று ஒரு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர். இந்தக் கோயில் பகுதியிலிலிருந்து இடம் பெயர்ந்த குடும்பத்தினர் தங்கள் வசிப்பிடங்களில் சீலக்காரிக்கு கோயில் கட்டத் தொடங்கினர். இப்படி சீலக்காரியம்மன் கோயில் பல ஊர்களில் இவர்களின் குல தெய்வக் கோயிலாக இருந்து வருகின்றன. சீலக்காரிக்கென தனியாக சிலை எதுவுமின்றி அவள் இறந்த போது அணிந்திருந்த ஆடை, அணிகலன்களை ஒரு பெட்டியில் வைத்து அடைத்து அதையே தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். சீலக்காரியம்மனை நாடார் சமூகத்தினர் தங்களுடைய குல தெய்வமாக வழிபடுகின்றனர். சீலக்ககாரியம்மனின் முதன்மை சன்னதி தேரிக்குடியிருப்பில் கற்குவேல் ஐயனார் கோவிலில் உள்ளது. இங்கிருந்து பிடிமண்ணை எடுத்து நாடார் சமூகத்தினர் மங்களம் குரிச்சி (ஏரல் அருகில்), காத்தான்பட்டி(கமுதி அருகில்), சிவகாசி, உவரி, மற்றும் பல் ஊர்களில் கோவில்களை கட்டி வழிபாட்டு வருகின்றனர். நாடார் சமூக மக்களும் சீலக்கரியம்மன் தங்கள் இனத்தில் தோன்றி சிறுமியாக இறந்து தங்கள் குலதேய்வமாக வழிபட்டுவருவதாக வம்சா வழி கதையாக தம் மக்களுக்கு உரைத்து வருகின்றனர். சீலக்காரியம்மனை பிள்ளைமார் சமூகத்தினரும் தம் குலதேய்வமாக பாவித்து வழிபடுகின்றனர். தேரியில் பிள்ளைமார்களே பூசாரிகளாகவும் இருந்து வருகின்றனர். தேரி என்ற செம்மண் காட்டில் வாழ்ந்த இவர்கள் ஒரே இனமாக வாழ்ந்து பிறகு காலத்தின் கட்டாயத்தால், மாறுதலால் பல இனமாக பிரிந்திருக்கக் கூடும். - செய்கின்ற தொழிலே ஒரு காலத்தில் ஜாதியாக உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. - தேரி என்ற இடத்தில் எள், தேங்காயை விட பனைமரங்களும் அதை சார்ந்த தொழில்களும் தான் அபரிதமாக இருந்திருக்கிறது & இருக்கிறது என்பதும் யாவரும் அறிந்த உண்மை
Really beautiful! Like! Greetings!
L1 Interesting place and nice photo.
Greetings from the Czech Republic,
Jarda_M
Its a picture of a complex in SPIC nagar opposite, but the location in google earth is my property located in athimarapatti vilakku named SPR Complex